2.0 Tamil Trailer

Advertisements

எப்பா சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு உள்ளே மக்களுக்காக இவ்ளோ விஷய்ங்களா பண்ணிருக்காங்க

குஜராத் :

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள “இந்தியாவின் இரும்பு மனிதர்” என்று அழைக்கப்படும் மறைந்த முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலின் சீலையை திறந்து வைத்தார்

statue.png

முதலில் சர்தார் படேல் பற்றி

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ,சர்தார் வல்லபாய் படேல் ,சுகந்தர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும் ,உள்துறை அமைச்சராகவும் இருந்தார்  பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து நாடு சுதந்திரம் பெற்றபின் ,500க்கும் மேற்பட்ட சமஸ்தான்களை ஒருங்கிணைத்து ,முழு இந்தியாவை உருவாக்கியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு அதனாலேய இவரை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கிறோம்

dfr.png

சர்தார் வல்லபாய் படேல் சிலை

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2013ல் ,நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில் ,சர்தார் சரோவர் அணை அருகில் 597 அடி(182 மீட்டர் ) உயரத்தில் சர்தார் படேல் சிலை அமைக்க திட்டமிடப்பட்டது

இதற்கான செலவு மட்டும் 2,989 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது

சிலைக்குள் இத்தனை விஷங்களை

சிலைக்குள் இரண்டு அதிவேக லிப்ட்கள் இயக்கப்படுகிறது இது சிலையின் மார்பு பகுதிவரை செல்கிறது அங்கிருந்து நீங்கள் நர்மதா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை, காடுகளை  பார்க்கலாம்

இதுபோக சிலையின் கீழ் பகுதில் ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டல் ஒரு மினி தியேட்டர் ஒரு மியூசியம் மற்றும் டூரிஸ்ட்களுக்கான அத்துணை விஷங்களும் செய்துதரப்பட்டுள்ளது

டிக்கெட் விலை

நுழைவு கட்டணம்

குழந்தைகளுக்கு ரூ :60

பெரியவர்களுக்கு ரூ :120

ticke.png

சிலைக்கு மேல் செல்ல

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்குமே ரூ:350

tck.png

இதை நீங்கள் ஒன்லைனில் புக் செய்ய http://www.statueofunity.in என்ற இணையதளத்தில் வசதி செய்யப்ட்டுள்ளது

பிகு : இந்த சீலை சாது பெட் என்ற தீவில் அமைந்துள்ளது ,இந்த சிலையை வடிவமைத்தவர் ராம் வீ  சூதர் என்ற இந்தியா சிற்பக்கலைஞர்

இது தான் தற்போது உலகிலே மிக உயரமான சிலை

Trump economy is flying high

President Donald Trump presides over an administration that has seen an enormous level of controversy that could overshadow a burgeoning economy. He has delivered on promises to cut taxes and regulations and promote activity through more aggressive government spending. Critics believe that it won’t last because the fiscal stimulus is aimed only at near-term growth. […]

Trump has made a milestone that will be tough one even for future presidents

trump d.png

There are many president who made their marks in the american history with a strong hand as far ,as the history is concerned no other president other than Mr.Obama who seriously damaged his image as a president figure by simply talking nonsense about his successor Mr.President DONALD J TRUMP

He should have noticed of whom he is talking about.On september while speaking to the University of illinois at the urbana champaign he almost struggled to take out the president’s name and he just said sometimes by name and some times by inference

Later when asked to Mr.trump about obama’s speech during his fundraiser in Fargo he just dismissed it and gave a sarcastic reply that I watched but I fell asleep and added that Mr.Obama speeches are good for sleeping
Recent information is that our President has done a remarkable thing in the american history where no president has achieved it so far

READ MORE

Julian Assange is planning to sue ecuador government

As we all know about the modern day robin-hood yeah yes I am referring to Julian assange , a notorious Whistleblower and a open hearted journalist

der3.png

Due to making his name to the top 10 blacklisted and wanted american and also a sexual allegation against him in sweden he decided to seek asylum in Ecuador and with open hands ecuador also accepted him with open hands

As day changes to night and viceversa now the ecuador government decided to take a hold on the notorious co founder of wikileaks because of his recent activities in the social media can make a ruckus between the relation of uk and eu

They have proposed Julian assange to Read more

சர்கார் டீசர் – சொல்வதும் மறைப்பதும் என்ன?

சரி , டீசர் சொல்வதும் மறைப்பதும் என்ன? 

frte.png

 கதையின் சாரம் புரியும்படி டீசரை அமைத்திருப்பது இப்படத்தில் கதை கருவையும் தாண்டி படத்தில் முருகதாஸ் ஸ்டைலில் பல stratergical கண்டன்ட் இருக்கும் என்பது தெரிகிறது.

BGTRE.png

HYTREW.png

 

லாஸ் வேகாஸில் உள்ள “Paris las vegas” ஹோட்டல் பின்புலத்தில் ஆரம்பிக்கிறது டீசர்

மேலும் படிக்க – ஆரம்பத்தில் கார்பரேட் ஜாம்பவானாக வர்ணிக்கப்படும் விஜய்